பாபாவிடம் வேண்டுதல்
ஓம் சாயி எங்கள் தெய்வம் எங்கள் சாயி நாதா
உன்னுடைய பாத கமலங்களில் சரணடைந்தோம் எங்கள் சாயி நாதா
முற்பிறப்பு இப்பிறப்பு பாவங்களை போக்கிடுவாய் எங்கள் சாயி நாதா
நாங்கள் என்றும் உன் நிழலில் வாழ்ந்திடனும் எங்கள் சாயி நாதா
எங்களை என்றும் அன்புடன் வாழ்த்திடுவாய் எங்கள் சாயி நாதா
எங்களுக்கு என்றும் நல்வழி காட்டிடுவாய் எங்கள் சாயி நாதா