Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Our Baba ordered for reposting orders from Shirdi?  (Read 1974 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline avk

  • Member
  • Posts: 8
  • Blessings 0
Our Baba ordered for reposting orders from Shirdi?
« on: January 25, 2010, 12:30:46 AM »
  • Publish
  • எனக்கு அரசு நிறுவனமொன்றில் பணி. பணியில் தேர்வு நிலை எய்தி 15 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற போதிலும் புதியதாக பதவியேற்ற  ஓர் உயர் அதிகாரி பாரபட்சமான நடவடிக்கைகள் மூலம் திடீரென 12.3.2003 அன்று பணியிலிருந்து விடுவித்து ஆணையிட்டார். இது சம்மந்தமான நியாயமான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வி அடைந்தன. நீதிக்கான போராட்டம் தொடர்ந்தாலும் வெற்றிக்கான அறிகுறி தென்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் சாதகமான  ஆணைக்குப்பிறகும் அதிகாரிகள் சிலரின் அலட்சிய ஆணவ போக்கால் மனித முயற்சி  தோல்வியடைந்து கொண்டே இருந்ததால் மனித முயற்சிக்கு   அப்பாற்பட்ட சக்திதான் உரிய ஆணைக்கு  உதவிடமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். தட்டிய கோவில் கதவுகள் ஏனோ திறக்கப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 2008ல் ஷீரிடிக்கு சென்றோம். ஷீரிடியில் பாபாவை தரிசனம் செய்தோம். 28, 29, 30 ஷீரிடியில் இருந்தோம். ஷீரிடி சென்று வந்து சரியாக 1 மாதத்திற்குள் எனக்கு மாற்றுப்பணிக்கான ஆணை கையெழுத்தானது.2003 முதல் 2008 செப்டம்பர் வரை நியாயம் எனது பக்கமிருந்தும் தொடர்ந்து போராடியும், உயர்நீதி மன்றம் ஆணையிட்டும்  வெற்றி பெற முடியாத போது எப்படி ஷீரிடி சென்று வந்த 1 மாதத்திற்குள் மாற்றுப்பணிக்கான ஆணை கையெழுத்தானது? Our Baba ordered for reposting orders from Shirdi?

    Offline SAImysoul

    • Member
    • Posts: 5
    • Blessings 0
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #1 on: January 25, 2010, 01:00:30 AM »
  • Publish
  • AVK saar, sai ram, ungaludaiya anubahvam padithu romba santhosham. aanal neengal en tamzhil ezhuthi irukireergal. ellarum padika mudiyade?  Ithu pol Baba ennudaya vazhkayilum niraya murai udavi seithu erukkirar. avar ennudan irukira mathiri oru manathu thrupthi. Ennudaya ovvoru nadavadikkayilum Baba vin aasirwadam nirayave undu. Ennudaya velayilum, ungalai polave prasina vanda pothum Baba vin udhaviyal ellam nalabadi mudinthathu.
    Amam saar, enakkum tamizil eppadi ezhuduvathu endru solla mudiyuma pl. sai ram

    Offline avk

    • Member
    • Posts: 8
    • Blessings 0
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #2 on: January 25, 2010, 04:10:29 AM »
  • Publish
  • தாய் மொழி பற்றும், ஆங்கிலத்தில் இலக்கண சுத்தமாக எழுத போதுமான அளவிற்கு பரீட்சயமின்மையுமே தமிழில் எழுத காரணம். தமிழில் எழுத ekalappai download செய்து கொள்ளுங்கள். - a.vasanthakumar

    Offline SAImysoul

    • Member
    • Posts: 5
    • Blessings 0
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #3 on: January 25, 2010, 04:54:11 AM »
  • Publish
  • Sai Ram, vasathakumar saar, ekalappai download puriyavillai saar, marubadiyum puriyumbadi solla mudiyuma.

    Ithu Babavin Forum, ingu ezhuthuvargal anaivarum aangilathil ilakkana sutthamaga ezhuthuvathillai, thai mozhi patru endru sollugreergala, thai mozhikku thalai vanangugiren. Irinthum, neengal aangilathil ezhuthinal, ingu ulla ellam membergalum, Babavin pugazhai padikku mudiyum. Yosithu parungal. sai ram!

    Offline avk

    • Member
    • Posts: 8
    • Blessings 0
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #4 on: January 25, 2010, 05:03:33 AM »
  • Publish
  • saisoul jai sairam,
    I will try my other experiences in english. I will be sending you about ekalappai soon.

    Offline SAImysoul

    • Member
    • Posts: 5
    • Blessings 0
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #5 on: January 25, 2010, 05:27:09 AM »
  • Publish
  • Thank You AVK ji, Sai Ram!

    Offline avm171

    • Member
    • Posts: 313
    • Blessings 5
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #6 on: January 25, 2010, 05:38:39 AM »
  • Publish
  • Dear SAImysoul sairam
          There are two versions of ekalappai  available for free from the following links.

    One based on phonetic sound
    http://thamizha.com/ekalappai-anjal

    Another one is based on tamil keyboard layout
    http://thamizha.com/ekalappai-tamil99

    download any one and install. After installation you can view the icon in system tray.
    open any word or this site. Press alt 1 or alt 2 to change language to english or tamil. when u type
    u will get tamil Letters

    jai sai ram






    Sai Ram, vasathakumar saar, ekalappai download puriyavillai saar, marubadiyum puriyumbadi solla mudiyuma.
    « Last Edit: January 25, 2010, 06:31:00 AM by avm171 »

    Offline punitha padmanabhan

    • Member
    • Posts: 18
    • Blessings 1
    • OM SAI RAM
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #7 on: January 25, 2010, 05:44:10 AM »
  • Publish
  • AVK...its so happy to see tamil wording in tz webside....well good job..om sai ram...
    PREMNITHA

    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18450
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: Our Baba ordered for reposting orders from Shirdi?
    « Reply #8 on: January 25, 2010, 06:58:23 AM »
  • Publish

  • SaiRam,

    Baba's blessings. Baba's ways are always amazing and wonderful. Good to read your nice experience. Kindly keep posting your other wonderful Baba's leelas. Thanks!

    Stay in touch

    JaiSaiRam


    எனக்கு அரசு நிறுவனமொன்றில் பணி. பணியில் தேர்வு நிலை எய்தி 15 வருடங்களுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற போதிலும் புதியதாக பதவியேற்ற  ஓர் உயர் அதிகாரி பாரபட்சமான நடவடிக்கைகள் மூலம் திடீரென 12.3.2003 அன்று பணியிலிருந்து விடுவித்து ஆணையிட்டார். இது சம்மந்தமான நியாயமான முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. எடுத்த முயற்சிகள் பலவும் தோல்வி அடைந்தன. நீதிக்கான போராட்டம் தொடர்ந்தாலும் வெற்றிக்கான அறிகுறி தென்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் சாதகமான  ஆணைக்குப்பிறகும் அதிகாரிகள் சிலரின் அலட்சிய ஆணவ போக்கால் மனித முயற்சி  தோல்வியடைந்து கொண்டே இருந்ததால் மனித முயற்சிக்கு   அப்பாற்பட்ட சக்திதான் உரிய ஆணைக்கு  உதவிடமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். தட்டிய கோவில் கதவுகள் ஏனோ திறக்கப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 2008ல் ஷீரிடிக்கு சென்றோம். ஷீரிடியில் பாபாவை தரிசனம் செய்தோம். 28, 29, 30 ஷீரிடியில் இருந்தோம். ஷீரிடி சென்று வந்து சரியாக 1 மாதத்திற்குள் எனக்கு மாற்றுப்பணிக்கான ஆணை கையெழுத்தானது.2003 முதல் 2008 செப்டம்பர் வரை நியாயம் எனது பக்கமிருந்தும் தொடர்ந்து போராடியும், உயர்நீதி மன்றம் ஆணையிட்டும்  வெற்றி பெற முடியாத போது எப்படி ஷீரிடி சென்று வந்த 1 மாதத்திற்குள் மாற்றுப்பணிக்கான ஆணை கையெழுத்தானது? Our Baba ordered for reposting orders from Shirdi?

    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

     


    Facebook Comments